கண்இல் ஊமனும் காமன் நோயும்
க ண்இல் ஊமனும் காமன் ( Common ) நோயும் இப்படியொரு தலைப்பிற்காக வெள்ளிவீதியார ் பொறுத்தருள வேண்டும். பெண் புலவரென்றால் பெண் ணைத்தான் பா ட வேண்டும் என்பதை உடைத்தெறிந்த புலவர் இவர் . ஆணின் காமம் குறித்து , களவு குறித்து , கலவிக் குறித்து பாடியப் பாட லின் ஒரு வரியை அரசுஇயல் குறித்து பேசும் கட்டுரைக்குத் தலைப்பாகச் சூ ட்டினால் பாடல் பொறுக்கும், பாடியவர் பொறுப்பார், படிப்பவர் பொறுப்பாரா? பொறுக்கத்தான் வேண்டும். பொறுத்தவ ர் இங்கு பூமி ஆள்கிறார்கள். பூமி ஆண்டு - நாட்டை ஆண்டு - குடும்பத்தையும் ஆள்கிறார்கள். ஆகவே , பொருத்தருள்க தாயே.. இது தேர்தல் காலம். மொழி பற்று, இனப்பற்று உச்சத்திற்கு எகிறும் காலம். இந்நேரத்தில் கம்பரைக்கூட பாடாமல் இருப்பது திருவள்ளுவருக்கு நல்லது. அகமும், அரசியலும் ஒன்று தான் ! வயது பதினெட்டை நெருங்கிவிட்டால், உடன்போக்கு மீது மோகம் கொள்ளும். உடன்போக்கு என்பது இரு வேறு பொருள்களைத் தரவல்லது. காதலன் காதலியை இழுத்துக்கொண்டு ஓடுதல் ஒன்று. மற்றொன்று நியாயம் அநியாயம் பாராது தன் இனம் சார்ந்து, மொழி சார்ந்து, ச...